டைனோசர் பற்றி எப்படி அறிந்தனர்?
அங்கோர் வாட் கோவில் கம்போடியாவில் சோழ அரசின் கட்டிட கலையை பிரதிபளிக்கும் சூரியவர்மனால் கட்டப்பட்ட மிக பிரம்மாண்டமான அந்த கோவில் இன்று உலக நாடுகளை வியக்க வைக்கும் ஒன்றாக திகழ்கிறது.அந்தகோவிலில் பல சிற்பங்கள் காணபடுகிறது அதில்
மான் , கிளி , அன்னம் , குரங்கு , எருமை போன்ற விலங்கு மற்றும் பறவைகளின் சிறு சிலைகள் காணமுடியும் . அதில் வியக்க தக்க ஒன்று என்னவெனில் டைனோசரஸ்
வகையில் ஒன்றான ஸ்டாக்கோஸசரஸ் (Stegosaurus) இன் உருவம் பொறிக்க பட்டுள்ளது. அதிசயம் என்னவெனில் முதன் முதலாக டைனோசர் 1842 ஆம் ஆண்டு சர். ரிச்சர்ட் ஓவென் என்பவரால் அறிமுகபடுத்தபட்டது. அதுவரை மக்கள் மற்றும் அறிவியலாளர்கள் அதை பற்றி அறியாமல் தான் இருந்தனர். இப்படி இருக்க 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலில் எப்படி அந்த சிலை பொறித்தனர் என்று ஆராய்ச்சி நடந்து கொண்டிருகிறது.