Sunday, 25 October 2015

Coincidences Between Abraham Lincoln and John F Kennedy

அமெரிக்காவின் 16'ஆவது ஜனாதிபதி 'ஆப்ரகாம் லிங்கன்' மற்றும் 35’வது 

ஜனாதிபதியாக பதவி வகித்தஜான் எஃப் கென்னடிஇருவருடைய 

வாழ்க்கையிலும் நிறைய விஷயங்களிடையே நம்ப முடியாத பல 

ஒற்றுமைகள் இருந்துள்ளன


     

 ·         ஆப்ரகாம் லிங்கன் காங்கிரஸ்  சபைக்குத்தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 1846

 ·          ஜான் எஃப் கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டது சரியாக நூறு வருடம் கழித்து 1946

 ·          ஆப்ரகாம் லிங்கன் துணை தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றது 1856

 ·         ஜான் எஃப் கென்னடி துணை தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றது, சரியாக நூறு வருடம் கழித்து  1956.

·         ஆப்ரகாம் லிங்கன் ஜனாதிபதியாக பதவி ஏற்றது 1860ல்

·         ஜான் எஃப் கென்னடி ஜனாதிபதி ஆக பதவி ஏற்றது சரியாக நூறு வருடங்களுக்கு பின் 1960ல்.

·         லிங்கன் தோற்கடித்த ஸ்டீபன் டக்லாஸ் பிறந்தது 1813

·         கென்னடி தோற்கடித்த ரிச்சர்ட் நிக்ஸன் பிறந்தது 1913

·         லிங்கனை அடுத்து பதவியேற்ற ஆன்ட்ரூ ஜான்சன் 1808-ல் பிறந்தவர்.


·        கென்னடியை அடுத்துப் பதவியேற்ற லிண்டன் ஜான்சன் 1908-ல் பிறந்தவர்.



·        இவர்கள் இருவருமே அமெரிக்க செனட்டில் பதவி வகித்தவர்கள்.


·         லிங்கனின் செயலாளர் பெயர் கென்னடி


·         கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன்.


·         லிங்கனின் துணைத் தலைவர் பெயர் ஆண்ட்ரூ ஜான்ஸன்.


·         கென்னடியின் துணைத் தலைவர் பெயர் லிண்டன் ஜான்ஸன்.


·         ஆண்ட்ரூ ஜான்ஸன் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தது 1847


·         லிண்டன் ஜான்ஸன் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தது 1947


·         ஆண்ட்ரூ ஜான்ஸன் பிறந்தது 1808.


·         லிண்டன் ஜான்ஸன் பிறந்தது 1908.


·         ஆப்ரகாம் லிங்கன் தோற்கடித்த ஸ்டீபன் டக்லாஸ் பிறந்தது 1813


·         ஜான் எஃப் கென்னடி தோற்கடித்த ரிச்சர்ட் நிக்ஸன் பிறந்தது 1913ல்


·         லிங்கனைக் கொன்ற ஜான் வில்கிஸ் பூத்(John Wilkes Booth) பிறந்தது 1838ல்


·         கென்னடியைக் கொன்ற லே ஹார்வி ஓஸ்வால்ட்(Lee Harvey Oswald) 

பிறந்தது 1939.


·         கொலையாளிகள் இருவரும் மூன்று விதமான பெயரில் அழைக்கப்பட்டார்கள்.


·         லிங்கனைக் கொன்றவர் ஜான் என்றும், வில்க்ஸ் என்றும், பூத் என்றும் மூன்று வகையாக நண்பர்களால், உறவினர்களால், தங்கள் அதிகாரிகளால் அழைக்கப்பட்டார்


·         அதுபோல கென்னடியைக் கொன்றவர் லே என்றும், ஹார்வி என்றும், ஒஸ்வால்ட் என்றும் அழைக்கப்பட்டார்.


·         லிங்கன் கொல்லப்பட்ட தியேட்டரின் பெயர்ஃபோர்ட்


·         கென்னடி கொல்லப்பட்டது லிங்கன் என்ற பெயர் கொண்ட ஃபோர்ட்தயாரித்த காரில்.



·         லிங்கனைக் கொன்ற ஜான் தியேட்டரிலிருந்து தப்பி ஓடி ஒரு கிடங்கில் பிடிபட்டான்.


·         கென்னடியைக் கொன்ற ஒஸ்வால்ட் ஒரு கிடங்கிலிருந்து தப்பி ஓடி தியேட்டரில் பிடிபட்டான்.


·         கொலையாளிகள் இருவருடைய பெயரிலும் மொத்தம் 15 எழுத்துக்கள் இருந்தன.


·         லிங்கனின் மனைவி மேரி லிங்கனும், கென்னடியின் மனைவி ஜாக்கி கென்னடியும் வெள்ளை மாளிகையில் வாழ்ந்த காலத்தில் தான் அவர்களுடைய மகன்களை மரணம் தழுவியது.


·         லிங்கனின் மகன்கள் பெயர் ராபர்ட் மற்றும் எட்வர்டு.


·         எட்வர்டு மூன்று வயதில் இறந்து போனார். ராபர்ட் உயிரோடு வாழ்ந்தார்


·         கென்னடியின் சகோதர்கள் பெயரும் ராபர்ட் மற்றும் எட்வர்டு.ராபர்ட் கொல்லப்பட்டார், எட்வர்டு உயிரோடு வாழ்ந்தார்.


·         இரண்டு ஜனாதிபதிகளுமே தங்கள் மனைவியருடன் இருக்கும் போதுதான் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்


·         இருவருக்கும் பின் தலையில்தான் குண்டடிபட்டது


·         இருவருமே வெள்ளிக்கிழமையன்றுதான் சுடப்பட்டார்கள்


·         லிங்கனும் கென்னடியும் கொலை செய்த இருவரும் அமெரிக்காவின் தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.அதே தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களால் தான் இருவரும் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர் .


·         அனைத்திற்கும் மேலாக இவர்களுக்குள்ள ஒரு பெரிய ஒற்றுமை,இருவருமே இல்லுமினாட்டிக்கு எதிராக அதாவது  மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இல்லுமினாடியை எதிர்த்தவர்கள் அதனால் அவர்களின் மரணமும் இல்லுமினடியால் முடிவெடுக்கபட்டது ...


Related Posts:

  • Buddha in Tanjore temple ! Tanjore temple Buddha! Built by Rajaraja the great of medieval cholas, this 1000 years old temple is still standing and praising his name…Tanjore temple is historian’s paradise where you can get a visual treat of historic… Read More
  • Deep Sites - ரெட் ரூம்ஸ்உங்களிடம் போதிய பணம் இருந்தால் இணையத்தில் ஒரு மனிதனை உயிருடன் சித்திரவதை செய்து கொள்வதை நீங்கள் நேரிடையாக காணலாம் .. ஆம் இது உண்மைதான் ஆழ் இணையத்தின் (deep web )  பல கோர முகங்களில் இந்த ரெட் ரூம் இணையங்களும் ஒன்றாகு… Read More
  • Coincidences Between Abraham Lincoln and John F Kennedy அமெரிக்காவின் 16'ஆவது ஜனாதிபதி 'ஆப்ரகாம் லிங்கன்' மற்றும் 35’வது  ஜனாதிபதியாக பதவி வகித்த ’ஜான் எஃப் கென்னடி’ இருவருடைய  வாழ்க்கையிலும் நிறைய விஷயங்களிடையே நம்ப முடியாத பல  ஒற்றுமைகள் இருந்துள்ளன.  … Read More
  • உலகில் பழமையான மாநகரம்உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா? "The World's only living civilization" உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலு ம் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ ம… Read More
  • தி மிராக்கிள் பைன்..! தி மிராக்கிள் பைன்..! ஜப்பானில் சுனாமியில் சிக்கிய 70,000 ஆயிரம் மரங்களில் தப்பிய ஒரே ஒரு மரம்(தி மிராக்கிள் பைன்). அதிசய மரத்திற்கு அழிவே இல்லாத நினைவிடம் 2011ம் ஆண்டு மார்ச் 11ம் நாள் ஜப்பானில் சுனாமி ஏற்பட்டபோது 19,0… Read More