தி மிராக்கிள் பைன்..!
ஜப்பானில் சுனாமியில் சிக்கிய 70,000 ஆயிரம் மரங்களில் தப்பிய ஒரே ஒரு மரம்(தி மிராக்கிள் பைன்). அதிசய மரத்திற்கு அழிவே இல்லாத நினைவிடம்

இந்த மரத்தை மீண்டும் செயற்கையாக உருவாக்கியுள்ளார்கள், இந்த மரம் சுனாமியில் இறந்து போன 19,000 பேருக்கான நினைவிடமாக இருக்கும். இதே மரம் ஏற்கனவே 1896 மற்றும் 1933களில் நடந்த சுனாமி விபத்திலும் தப்பி பிழைத்தது. இந்த மரம் 173 வருடங்கள் உயிருடன் இருந்தது